ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் ஃகிரேடு ஆபீசர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியிடங்கள்: 412

பணியின் பெயர்: ஸ்பெஷலிஸ்ட் ஃகிரேடு ஆபீசர்ஸ்

வயது வரம்பு: 21-3௦


கல்வித் தகுதி: பி.இ/பி.டெக்

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 22-10-2016

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.6௦௦/- மற்றவர்களுக்கு: ரூ.1௦௦/-

மேலும் விவரங்களுக்கு http://www.sbi.co.in/webfiles/uploads/files/ENGLISHSCOOCT_2016.pdf பார்த்து தெரிந்து கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...