புதிய கல்வி கொள்கை திட்டத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தப்படும்:கல்வி அமைச்சர் !!

சென்னை விமான நிலையம் வந்த தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் மாபா. பாண்டியன் செய்தியாளர்களுக்கு

அளித்த பேட்டியில் தான் புதிய கல்வி கொள்கை திட்டம் குறித்த கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்வதாகவும், புதிய கல்வி கொள்கை திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வலியுறுத்தப்படும் என கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...