CPS பற்றிய கேள்விகளுக்கு பதில் இல்லை !!

CPS ;காணாமல் போன ஓய்வூதிய விபரங்கள்.

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில்  ஓய்வு பெற்ற சந்தாதாரர்களின் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை.


PFRDA வால் நிதி மேலாளராக நியமிக்கப்பட்ட
LIC PENSION நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது SBI PENSION FUND நிறுவனமும் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை என கைவிரிப்பு.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...