தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகள் !!

1. சென்னை மாநகராட்சி 1688

2. மதுரை மாநகராட்சி 1971

3. கோவை மாநகராட்சி 1981

4. திருச்சி மாநகராட்சி 1994

5. சேலம் மாநகராட்சி 1994



6. நெல்லை மாநகராட்சி 1994

7. திருப்பூர் மாநகராட்சி 2008

8. ஈரோடு மாநகராட்சி 2008

9. வேலூர் மாநகராட்சி 2008

10. தூத்துக்குடி மாநகராட்சி 2008

11. திண்டுக்கல் மாநகராட்சி 2014

12. தஞ்சாவூர் மாநகராட்சி 2014.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...