என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ‘செயில்’ நிறுவனத்தில் வேலை!

செயில்’ நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 24

பணியின் பெயர்: துணை மேலாளர்

சம்பளம்: ரூ.32,900 - 58,000

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் B.E அல்லது B.Tech. பட்டம் முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...