காவிரி பிரச்சினை தொடர்பாக மட்டுமே ஆளுநருடன் சந்திப்பு!! ஆளூநர் மாளிகை விளக்கம்!

FLASH NEWS:

காவிரி பிரச்சினை தொடர்பாக மட்டுமே ஆளுநருடன் தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு
புதிய முதல்வர், துணை முதல்வர் , முதல்வர் பொறுப்புகள் மாற்றம் என்பதெல்லாம் வெறும் வதந்தி!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...