வேலைவாய்ப்பு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியிடங்கள்!!

மும்பை ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள துணைத் தலைவர் மற்றும் மண்டல தலைமை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: துணைத் தலைவர் மற்றும் மண்டல தலைமை அதிகாரி

கல்வித் தகுதி: எம்பிஏ

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 6௦௦/-

கடைசித் தேதி : 10.11.2016.

மேலும் விவரங்களுக்கு sbi link  என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...