அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு நடத்துவதாக அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் செப்டம்பர் 7ஆம் தேதி மாலை ஐந்து மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், இதில், 2014ஆம் ஆண்டு அறிவிப்பின்படி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்கத்
தேவையில்லை. ஆனால், புதிய விதிமுறைகளை அவர்கள் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தேர்வுக்கான, ‘ஹால் டிக்கெட்’டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கான எழுத்து தேர்வு, அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறும். தேர்வுக்கான அனுமதி சீட்டு, www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.