தனியார் பள்ளிகளை மிஞ்சி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள் செஸ் போட்டியில் !!!

தனியார் பள்ளிகளை மிஞ்சி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள் செஸ் போட்டியில் மதுரை, மேலூர் ஒன்றியம்,செட்டியார் பட்டி ,ஊ.ஒ.ந.பள்ளி மாணவர்கள் உலக அளவிலான சதுரங்கப்போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளனர் ,இதுவரை பல்வேறு விருதுகளை தமிழகத்தில் பெற்று தொடர்ந்து சாதித்துவருகின்றனர்....இவர்களின் பயிற்சியாளர் திரு.செந்தில்குமார் இ.ஆ அவர்களின் கடுமையான உழைப்பினால் அரசுப்பள்ளி மாணவர்கள் உலக அரங்கில் செஸ் போட்டியில் தடம்பதிக்கவுள்ளனர்...பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...