🌹🌹🌹🌹
*தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால்,அதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதி
மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் தடை விதிக்க மறுப்பும் செய்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தடை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.