இன்று இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது!!

இன்று இரவு 12 மணி முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

இந்த நோட்டுக்களை வங்கியில் ஒப்படைக்க டிசம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்தால் மட்டுமே இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். மருத்துவமனைகளில் 500  1000 ரூபாய் நோட்டுக்க்கள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...