வரும் 1 ந்தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கபட மாட்டாது- சக்தி கந்த தாஸ்!!!

புதுடெல்லியில் பொருளாதார விவாகார துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* நபார்ட்டு மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு


* கிராம கூட்டுறவு வங்கிகள் வரை பணம் வினியோகிக்க நடவடிக்கை

* கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்க துரித நடவடிக்கை

* டெபிட் கார்டுகள் பயன்படுத்துவோருக்கான சேவைகட்டணம்  டிசம்பர் 31 வரை இல்லை

* ரெயில்வே ஆன் லைன் இ டிக்கெட்டுகளுக்கு டிசம்பர்  31 ந்தேதி வரை சேவை கட்டணம் ரத்து

* ஏ.டி.எம் கார்டு பயன்படுத்துவோருக்கான கட்டணம் டிசம்பர் 31 ந்தேதிவரை ரத்து

* சுங்க சாவடியில் மின்னனு முறையில் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்படும்

*  மின்னணு பண பரிவர்த்தனையை விரிவு படுத்துவதே அரசின் நோக்கம்

* அனைத்து அரசு அலுவலகங்களும் மின்னணு முறையில் மட்டும் பண பரிவர்த்தனை செய்ய உத்தரவு

*  வரும் 1 ந்தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கபட மாட்டாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...