இன்றைய முக்கிய செய்திகள்* _21/11/2016 !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
🌟திங்கள்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 எழுதுவதற்கு பழகிக் கொண்டிருக்கிறார்: தனி அறைக்கு மாற்றப்பட்டதால் ஜெயலலிதா மகிழ்ச்சி

✳🔯 காவிரி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் தி.மு.க. மீண்டும் குரல் கொடுக்கும் மு.க.ஸ்டாலின் பேட்டி

✳🔯 ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: வங்கி மேலாளர்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது


✳🔯 வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் ஏ.டி.எம்.களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

✳🔯 ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களின் பணிச்சுமையை குறைக்கக்கோரி வழக்கு அதிகாரிகள் உரிய முடிவு எடுக்க, ஐகோர்ட்டு உத்தரவு

✳🔯ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி செய்து வருகிறோம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

✳🔯 கான்பூர் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

✳🔯 சென்னைக்கு விமானத்தில் வந்த 500 ரூபாய் புதிய நோட்டுகள்

✳🔯 ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கான முயற்சி: சென்னை தியாகராய சாலையில் ‘நடைபாதை வளாகம்’ திட்டம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈳🈹உத்தரபிரதேசத்தில் பயங்கர விபத்து 14 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன ரெயில் கவிழ்ந்ததில் 120 பேர் சாவு 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

🈳🈹 ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.12½ லட்சம் இழப்பீடு

🈳🈹 ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு: ‘கருப்பு பணத்தை மாற்ற துணை போகாதீர்கள்’ பிரதமர் மோடி வேண்டுகோள்

🈳🈹 ரெயில் விபத்து பற்றி விசாரணை நடத்த உத்தரவு

🈳🈹 செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பினாமி பெயர்களில் மாற்றினால் 7 ஆண்டு ஜெயில் வருமான வரித்துறை எச்சரிக்கை

🈳🈹 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாத பிரச்சினை: பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் காங்கிரஸ் வற்புறுத்தல்

🈳🈹 ரெயில் விபத்தில் மணப்பெண் உயிர் தப்பினார் தந்தையை தேடி அலையும் பரிதாபம்

🈳🈹 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு மாநிலங்களின் நிலைமையை ஆய்வு செய்ய மத்திய அதிகாரிகள் குழு அமைப்பு

🈳🈹 25–ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது ஐதராபாத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

🈳🈹 கருப்பு பண ஒழிப்பு விவகாரம் எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா பாய்ச்சல் ‘வெள்ளத்தில் சிக்கிய எலி, பூனை, பாம்பு ஒரே மரத்தில் ஏறுகின்றன

🈳🈹 ரெயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் மாயாவதி வலியுறுத்தல்

🈳🈹 4 நாள் பயணமாக ராணுவ தலைமை தளபதி சீனா செல்கிறார்

🈳🈹 டெல்லியில் நடந்த சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் உடன்பாடு இல்லை

🈳🈹 கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்படவிழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உயரிய விருது மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வழங்கினார்

🈳🈹 ரெயில் விபத்து எதிரொலி: விழாவை ரத்து செய்தார், நிதிஷ் குமார்

🈳🈹 போலி 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதா? ரிசர்வ் வங்கி மறுப்பு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎 “டிரம்புக்கு அவகாசம் தாருங்கள்; மோசமானவர் என முடிவுக்கு வராதீர்கள்” உலக நாடுகளுக்கு ஒபாமா வேண்டுகோள்

🌍🌎 பிரேசிலில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் பலி சுட்டு வீழ்த்தப்பட்டதா?

🌍🌎தென்கொரியாவில் ஊழல் வழக்கில் அதிபரிடம் விரைவில் விசாரணை
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2832(No change)  24 காரட் 10கி
 29860(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 43600  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 40735  (No change)

💰💰 இலவச, ‘வை–பை’ பயன்பாடு; நார்ட்டன் எச்சரிக்கை

💰💰 டாடா ஜெஸ்ட் காருக்கு 4-நட்சத்திர மதிப்பீடு!

💰💰புதிதாக 10 விமானங்களை வாங்க ஏர்-இந்தியா ஒப்பந்தம்

💰💰விமான நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காகிறது!

💰💰வாராக் கடன் பிரச்னையால் ஈவுத்தொகை வழங்காத 16 அரசு வங்கிகள்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏸🏸 சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: *இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன்*

🏏🏏 இந்திய அணி 405 ரன்களை இலக்காக நிர்ணயித்தது: பரபரப்பான கட்டத்தில் விசாகப்பட்டினம் டெஸ்ட் தடுப்பாட்டத்தில் இங்கிலாந்து தீவிரம்

🏏🏏நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி தோல்வி

⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கொல்கத்தா ஆட்டம் ‘டிரா

🎾🎾 ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க ஜோகோவிச்-முர்ரே மோதல்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

 *– மார்டின் லூதர் கிங்*

*⭕தகவல்துளி⭕*
உடலில் கருவிழியில் *ரத்தம்* பாயாது.

More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...