*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*
*🌟செவ்வாய்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்
✳🔯 ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் விரைவில் வீடு திரும்ப பார்வையற்றோர் பிரார்த்தனை
✳🔯 5½ மாதமாக போலீசுக்கு சவாலாக இருந்தார் பட அதிபர் மதன் அதிரடி கைது; ‘பண நெருக்கடியால் தலைமறைவானதாக பரபரப்பு வாக்குமூலம்
✳🔯 மும்பையில் நடந்த விழாவில் ‘ஐ.என்.எஸ். சென்னை’ போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு
✳🔯 தென் மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
✳🔯கருணாநிதிக்கு அலர்ஜி ஏன்? லண்டன் டாக்டர் பரிசோதனை
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 பணம் தட்டுப்பாடு எதிரொலி வீடு, கார் மற்றும் கல்வி கட்டணத்திற்காக வாங்கிய கடன் தவணை செலுத்த 60 நாள் அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
🈹🈳 ரூபாய் நோட்டு பிரச்சினையில் தொடர் அமளி பாராளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு
🈹🈳 மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க 10 எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட முடிவு பாராளுமன்ற வளாகத்தில் நாளை தர்ணா போராட்டம்
🈹🈳 மும்பையில் நடந்த விழாவில் ‘ஐ.என்.எஸ். சென்னை’ போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு
🈹🈳 ராகுல் காந்தி, வங்கி ஏ.டி.எம்.களை பார்வையிட்டார் ஏழைகளை பற்றி சிந்திக்காமல் எடுத்த முடிவு என பிரதமர் மீது தாக்கு
🈹🈳 வங்கி கணக்கில் இருந்து திருமண செலவுக்கு ரூ.2 லட்சம் எடுக்க கடுமையான நிபந்தனைகள் ரிசர்வ் வங்கி அறிவிக்கை வெளியிட்டது
🈹🈳 ரூ.650 கோடி செலவில் மகளுக்கு திருமணம் நடத்திய ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனங்களில் வருமான வரி சோதனை
🈹🈳 ரூ.500, ரூ1,000 நோட்டுகளை பயன்படுத்தி விதைகள் வாங்க விவசாயிகளுக்கு அனுமதி மத்திய அரசு அறிவிப்பு
🈹🈳 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிப்புக்கு எதிரான அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்படுமா? நாளை விசாரணை
🈹🈳உத்தரபிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 145 ஆக உயர்வு
🈹🈳 விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பை கோர்ட்டு பிடிவாரண்டு லண்டனில் இருந்து நாடு கடத்தக்கோரும் நடவடிக்கை தொடங்கியது
🈹🈳 பணத்தை மாற்ற வரிசையில் காத்திருந்த முதியவர் பலி: ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
🈹🈳 எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் இந்திய ராணுவ வீரர் பலி 4 வீரர்கள் காயம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 காபூல் நகரில் பயங்கரம் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்; 27 பேர் பலி
🌍🌎அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக ஜேம்ஸ் மேத்திசுக்கு வாய்ப்பு ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களை வழிநடத்தியவர்
🌍🌎அர்ஜென்டினா-சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
🌍🌎 ஆசிய-பசிபிக் மாநாட்டில் ஒபாமா- ரஷிய அதிபர் புதின் சந்திப்பு சிரியா பிரச்சினை குறித்து விவாதித்தனர்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
28409(+0.32%) 24 காரட் 10கி
29840100(+0.34%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43900 100(+0.23%) பார் வெள்ளி 1 கிலோ
41025 135(+0.33%)
💰💰 மோடி அரசு எடுத்த நடவடிக்கை சரியே’ ; உலக பொருளாதார நிபுணர் கை சோர்மன் பாராட்டு
💰💰 சிமென்ட் தேவை 20 சதவீதம் குறையும்
💰💰 ஹூண்டாய்: 70 லட்சம் கார்கள் தயாரித்து சாதனை
💰💰 கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும்: ‘மூடிஸ்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல்
🏏🏏பரிந்துரைகளுக்கு புறம்பாக பதவியில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நீக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் லோதா கமிட்டி அறிக்கை தாக்கல்
🏏🏏 மெதுவாக பந்து வீச்சு: பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல்–ஹக் ஒரு போட்டியில் விளையாட தடை
🎾🎾 உலக டென்னிஸ் போட்டி: இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ‘சாம்பியன்’ ஜோகோவிச்சை வீழ்த்தினார்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
சின்னஞ்சிறிய தியாகங்கள் தான்
நல்ல நாகரிகத்தை உண்டு பண்ணுகின்றன.
*- எமெர்சன்*
*⭕தகவல்துளி⭕*
23 ஆயிரத்து 40 தடவைகள் நாம் *ஒரு நாளில்* சுவாசிக்கிறோம்.
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹