*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹
*🌟ஞாயிறு🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 ஈரோட்டில் வாடிய மஞ்சள் பயிர்களை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்; விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதிஉதவியும் வழங்கினார்
✳🔯 பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
✳🔯பிசியோதெரபி சிகிச்சையை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி இன்னும் சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு
✳🔯 கூட்டுறவு வங்கியில் ரூ.7 கோடி கையாடல்: 6 ஊழியர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
✳🔯 வங்கிகளுக்கு விடுமுறை; ஏ.டி.எம்.களிலும் பணமில்லை பொது மக்கள் கடும் அவதி
✳🔯 தமிழகத்தில் டிசம்பர் 2–ந் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
✳🔯 ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்களின் சிரமத்தை போக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மத்திய அரசுக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 கியூபா நாட்டில் மாபெரும் சகாப்தம் படைத்தவர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் “இந்தியாவின் நண்பர்” என்று பிரணாப் முகர்ஜி, மோடி புகழாரம்
🈹🈳 புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு ஐதராபாத்தில் 6 பேர் கும்பல் கைது
🈹🈳 சட்டங்களை ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது அரசு எல்லை மீறக்கூடாது; நாங்கள் கண்காணிப்போம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்சரிக்கை
🈹🈳 சரக்கு, சேவை வரியை அமல்படுத்தும் போது 3 மாதங்களுக்கு ஒரு முறை மாநிலங்களுக்கு இழப்பீட்டு நிதி மத்திய அரசு நடவடிக்கை
🈹🈳 ஆம் ஆத்மி கட்சியின் 4-வது நிறுவன தினம் தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் வாழ்த்து
🈹🈳மென்மையான அணுகுமுறையை கற்றுக்கொடுங்கள் போலீஸ் பயிற்சியில் மாற்றம் செய்ய வேண்டும் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
🈹🈳 மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளின் வேலைநிறுத்த அழைப்புக்கு மம்தா கட்சி எதிர்ப்பு
🈹🈳 செல்லாத நோட்டு அறிவிப்பால், அரசுக்கு பணம் குவிகிறது நதிகள் இணைப்பை நிறைவேற்ற உதவும் வெங்கையா நாயுடு பேச்சு
🈹🈳 நாகாலாந்தில் குவியும் கருப்பு பணம்: ரூ.3 லட்சத்துடன் வியாபாரி கைது திமாபூர் விமான நிலையத்தில் சம்பவம்
🈹🈳 பிரதமரின் பாதுகாப்பு பணியில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
🈹🈳 “மிகச் சிறந்த நண்பரை இந்தியா இழந்து உள்ளது” பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு ஹமீது அன்சாரி இரங்கல்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 இலங்கையில் பிரபாகரன் பிறந்த நாள் தமிழர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்
🌍🌎அமெரிக்காவுக்கு 50 ஆண்டுகள் சவாலாக திகழ்ந்த கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ட்ரோ மரணம் 638 கொலை முயற்சிகளில் உயிர் தப்பியவர்
🌍🌎பாகிஸ்தானில் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் 2 சிப்பாய்கள், 4 பயங்கரவாதிகள் பலி
🌍🌎 சீனாவில் நில நடுக்கம் ஒருவர் பலி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2805(No change) 24 காரட் 10கி
29360(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43300 (No change) பார் வெள்ளி 1 கிலோ
40475 (No change)
💰💰 மத்திய அரசின் கரன்சி நடவடிக்கையால்நிறுவனங்களின் காலாண்டு வளர்ச்சி பாதிக்கும்:இந்திய பொருளாதாரம் புதிய நிலைக்கு திரும்பும்
💰💰‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ தர கட்டுப்பாடுதிட்டத்தை தள்ளி வைக்க கோரிக்கை
💰💰 ஜவுளி துறையில் 5.3 லட்சம் பேருக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு
💰💰 இந்தியாவில் ஒரு நபர் நிறுவனங்கள் 4,000 பதிவு
💰💰 புதிய தொழிற்சாலைகள் அமைக்கிறது மன்பசந்த் பிவரேஜஸ் நிறுவனம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்
பேர்ஸ்டோவ் 89; முதல் நாளில் இங்கிலாந்து-268/8
🏏🏏மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது இந்தியா
🏏🏏வெற்றிப் பாதையில் ஆஸ்திரேலியா
🏸🏸ஹாங்காங் ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து, சமீர்
⚽⚽ஐஎஸ்எல்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது சென்னை?
🏑🏑4 நாடுகள் ஹாக்கி இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
நீங்கள் ஏழையாய் பிறந்தது இறைவனின் குற்றமாக இருக்கலாம்,
ஆனால் திறமைசாலியாக உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளாதது இறைவனின் குற்றமல்ல.
*-மாத்யு கிரீன்*
*⭕தகவல்துளி⭕*
இலக்கியத்துக்காக அதிகம் பரிசு பெற்ற நாடு *பிரான்ஸ்.*
More educational news @
*🌹www.sstaweb.com.