தமிழகத்தில், நவ.,19ல் தேர்தல் நடக்க உள்ள தஞ்சை, அரவக்குறி்ச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில், தபால் ஓட்டு இல்லை,''என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னையில் அவர் கூறியதாவது:
தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் தபால் ஓட்டு கிடையாது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ‛மைக்ரோ அப்சர்வர்'கள் நியமிக்கப்படுவர்.வாக்காளர்களின் இடது கை விரலில் மை இருந்தால், ஓட்டு போட அனுமதி கிடையாது. ஓட்டு பதிவு முழுவதும் இணைய தள வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். ஒவ்வாரு தொகுதியிலும் 13 பறக்கும் படை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.