வேலைவாய்ப்பு: ஐபிபிஎஸ் வங்கியில் 4,122 பணியிடங்கள்!!!

2௦17ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிரப்பப்படவுள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன



பணியிடங்கள்: 4,122

பணியின் தன்மை: சிறப்பு அதிகாரி

வயது வரம்பு: 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600

விண்ணப்பிக்க முதல் தேதி: 16.11.2016

கடைசித் தேதி: 02.12.2016

மேலும் கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு 2017 ibps recruitment என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...