இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் (சி.ஆர்.ஐ.எஸ்) என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சாப்ட்வேர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: அசிஸ்டென்ட் சாப்ட்வேர் என்ஜினீயர்
பணியிடங்கள்: 20
வயது வரம்பு: 22 முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.இ., பி.டெக், எம்.இ., அல்லது எம்.டெக்.,
இந்த துறை படிப்புகளில் குறைந்தபட்சம் சி.ஜி.பி.ஏ. அடிப்படையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் தேர்வு 2016 மதிப்பெண்களை விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
பணியிடம்: டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை, செகந்தராபாத்
தேர்ச்சி முறை: கேட் தேர்வு 2016 அடிப்படையில் நாடு தழுவிய அளவில் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பதவி வழங்கப்படும்.
கடைசி நாள்: 2/12/16
மேலும் விவரங்களுக்கு: http://cris.org.in/CRIS/career/career என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.