டெல்லி, நவ.08 (டி.என்.எஸ்) கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசு அடைந்து வரும் நிலையில், தற்போது அது அதிகரித்துள்ளது.
இதன் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, காற்றில் மாசுவை கட்டுப்படுத்த செயற்கை மழை பெய்ய் நடவடிக்கை எடுப்பது குறித்து டெல்லி அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த ஆலோசனை அளித்தால் ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.