இணையம் மூலம் சான்றிதழ்: சென்னைக்கு கடைசி இடம் !!

இணையதளம் மூலம் சான்றிதழ்கள் வழங்கியதில், பெரம்பலுார் மாவட்டம், மாநில அளவில், முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும், மின் ஆளுமை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின்படி, வருவாய் துறை, சமூகநலத் துறை உட்பட பல துறைகளின் சார்பில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்,

இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இணையதளம் மூலம், பொதுமக்களுக்கு வழங்கும் சேவை அடிப்படையில், மாதந்தோறும் மாவட்டங்களின், 'ரேங்க்' பட்டியலை, அரசு

வெளியிடுகிறது. அதன்படி, அக்டோபரில், பெரம்பலுார் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்த இடங்களை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள் பெற்றுள்ளன. சென்னை மாவட்டம், கடைசி இடம் பிடித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...