CCE Worksheet - Xerox Not Allowed- CCE Worksheet வினாத்தாள்களை Xerox எடுத்து மாணவர்களுக்கு வழங்கக் கூடாது !!

CCE Worksheet - Xerox Not Allowed-  CCE Worksheet வினாத்தாள்களை Xerox எடுத்து மாணவர்களுக்கு வழங்கக்  கூடாது. ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதி காட்டியவுடன் மாணவர்கள் தங்களின் நோட்டுகளில் எழுதி விடையளிக்க வேண்டும். தேர்வு நடந்த அன்றய தினமே விடைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும். - Director, SCERT.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...