ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது !

நிலுவை யில் உள்ள பதிவுகளை விரைந்து பதிவு செய்ய அரசு முதன்மை செயலாளர் உத்தரவு.

கருவூலச்செய்தி;
 அனைத்து  அரசு ஊழியர்கள்-  ஆசிரியர்களுடைய   SR ஐ தயார்
நிலையில் வைக்க வேண்டும்..SR கள் அனைத்தும்  கருவூலத்தில்  SCAN செய்து பதிவு செய்யப் பட உள்ளது...
[01/11 3:10 pm] ‪+91 99658 46820‬: ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது - நிலுவையில் உள்ள பதிவுகளை விரைந்து பதிவு செய்ய அரசு முதன்மை செயலாளர் உத்தரவு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...