*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟சனி🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
🔯✳ பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடக்கம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 8-ல் தொடங்குகிறது
✳🔯 மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்
✳🔯 வங்க கடல் பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
✳🔯 வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் 10 முறை பயணம் செய்யும் அட்டைக்கு 20 சதவீதம் தள்ளுபடி
✳🔯 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது: வங்கி கணக்கில் பணத்தை செலுத்த அலைமோதிய மக்கள் கூட்டம்
✳🔯 வார்தா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்ய நடவடிக்கை தீவிரம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தி சந்திப்பு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை
🈹🈳 இன்று முதல் மார்ச் 31–ந் தேதி வரை கருப்பு பணத்தை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பு மத்திய அரசு அறிவிப்பு
🈹🈳 ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம்: நாட்டை விட சொந்த நலனுக்கே காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுக்கிறது பிரதமர் மோடி கடும் தாக்கு
🈹🈳 பணம் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் அவதி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து முறையீடு ‘‘பாராளுமன்றத்தில் பேச விடாமல் ஆளுங்கட்சி முட்டுக்கட்டை’
🈹🈳மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பறித்தால் 2 ஆண்டு சிறை பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது
🈹🈳 வார்தா நிவாரண பணிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் பிரதமர் அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் மனு
🈹🈳 குளிர்கால கூட்டத்தொடர் முடிந்தது பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
🈹🈳 வருமான வரித்துறை சோதனைகள்மூலம் ரூ.2,600 கோடி கருப்பு பணம், கணக்கில் வந்தது
🈹🈳 காஷ்மீரில் பெண் ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
🈹🈳 ஜல்லிக்கட்டு விவகாரம்: கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு ஏற்ப மத்திய அரசு முடிவு எடுக்கும் மத்திய மந்திரி பேட்டி
🈹🈳 திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க சென்னை வருகிறார் ராகுல் காந்தி
🈹🈳 வங்கி கணக்குகளில் டெபாசிட்: வரி விதிப்பில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு
🈹🈳 விழா மேடைகளில் ‘கவர்னருக்கு சிறப்பு நாற்காலி வேண்டாம்’ கேரள கவர்னர் சதாசிவம் அறிவிப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் மேயராக தேர்வு
🌍🌎 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு: ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஒபாமா அறிவிப்பு
🌍🌎அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவது தொடர்கிறது ரஷியா அறிவிப்பு
🌍🌎பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2662-16(-0.6%) 24 காரட் 10கி
27830-170(-0.61%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
42000 -1200(-2.78%) பார் வெள்ளி 1 கிலோ
39230 -1185(-2.93%)
💰💰 அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் வசதி : விரைவில் வாட்ஸ்ஆப்பில் அறிமுகம்
💰💰 ஆப்பிள் ஐபோனில் டூயல் சிம் ஸ்லாட்
💰💰 தொடர்ந்து சரிகிறது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.128 குறைவு
💰💰 பண புழக்க நிலையில் 3 வாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்- பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் .
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏑🏑 ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
🏏🏏 சென்னை டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம்
🏏🏏ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறல்
🏏🏏 டெஸ்ட் போட்டிகளில் அசத்தும் ஜெயந்த் யாதவ்
🏸🏸 உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: கரோலினாவை பழிதீர்த்தார், சிந்து அரைஇறுதிக்கும் தகுதி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“ஒரு இடத்தில் குடியிருப்பதற்கு இன்றையமையாதவைகள் வியாபாரிகள், பண்டிதர்கள், நீதி நெறி வழுவாத அரசன், மருத்துவர்கள், போதிய நீருள்ள ஆறு”
*-சாணக்கியர்*
*⭕தகவல்துளி⭕*
கண்ணீர் புகை குண்டுகள் *குதிரைகளுக்கு* எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹.