வங்கிக்கணக்கில் ரூ. 5 லட்சத்திற்கு மேல் பணம்: பான் கார்டு எண் அவசியம்!!!

ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான வழக்கு ஒன்றில், சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் பான்
எண்ணை இணைக்காவிட்டால், பணம் எடுக்க முடியாது. அவர்கள் படிவம் எண் 60 ஐ இணைக்க வேண்டும். நவம்பர் 9 ம் தேதிக்கு பிறகு, பான் எண் இல்லாமல் ரூ. 2 லட்சம் பணம் டிபாசிட் செய்தவர்கள், பான் எண்ணை இணைக்காதவரை அல்லது பார் எண் 60 ஐ சமர்ப்பிக்காதவரை, தங்களது பணத்தை எடுக்க முடியாது எனக்கூறியுள்ளது.



இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...