சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 2ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!!!

சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: வர்தா புயல் நெல்லூருக்கு தென் கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நெல்லூர் -
மசூலிப்பட்டினம் இடையே 12ம் தேதி மாலை வலுவிலந்து கரையை கடக்கும். இதனால், 12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், புதுவையில் பரவலாக மழை பெய்யும்.




காற்று வேகமாக வீசக்கூடும் :

12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காற்று வேகமாக வீசக்கூடும். இதனால், மீனவர்கள், கவனத்துடன் இருக்க வேண்டும். ஆந்திர கடற்கரையை நோக்கி மீனவர்கள் செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் ஒரிரு நாளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.ட

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...