ரூ.6 லட்சம் மோசடி: வாடிக்கையாளர்கள் ஏமாற்றியதாக பேடிஎம் நிறுவனம் புகார் !!

 48 நுகர்வோர்கள், ரூ. 6.15 லட்சம் மோசடி செய்ததாக பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து மக்கள் டிஜிட்டல் முறைக்கு மாற துவங்கினர். பேடிஎம் உள்ளிட்ட பல இ
வாலட்கள் மீது மக்களின் கவனம் திரும்ப துவங்கியது. ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு பேடிஎம் ஆப்சை பல லட்சம் பேர் தங்களது மொபைல் போன்களில் டவுன்லோட் செய்து பயன்படுத்தினர்.இந்நிலையில், 48 நுகர்வோர்கள் ரூ.6.15 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...