நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!

பப்புவா நியூகினியாவின் தரோன் நகரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8 ஆக பதிவாகி உள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவு நாடு பப்புவா நியூகினியா. இந்த நாட்டின் தரோன் நகரில் மிக பயங்கரமான
நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து பப்புவா நியூகினியாவின் கிழக்குப் பகுதியை சுனாமி பேரலைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...