வேதியியல் ஆசிரியர் பற்றாக்குறை; மாணவ, மாணவியர் பாதிப்பு!!

ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வருகின்றனர்.

ஆனால் பத்து ஆண்டுக்கும் மேலாக, வேதியியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ, மாணவியரின்
தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், சாமல்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மாணவ, மாணவியர், ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனவே, மாணவ, மாணவியர் நலன் கருதி, சாமல்பட்டி பள்ளிக்கு, வேதியியல் ஆசிரியர்களை நியமிக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...