வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியிடங்கள்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள

ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்: 2510

பணியின் தன்மை: ஜூனியர் டெலிகாம் அதிகாரி

வயது வரம்பு : 18 - 30

சம்பளம்: ரூ.16,400 – 40,500/-.

கட்டணம்:பொது பிரிவினருக்கு ரூ.1000/- எஸ்சி/எஸ்டி-ரூ.500/-

கடைசித் தேதி: 31.01.2017

மேலும், முழுமையான விவரங்களுக்கு http://www.aibsnleachq.in/INDCATIVE%20ADVT%20DRJTO%20GATE17%201.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...