ஒரு நிமிடத்தில் உலக சாதனை படைத்த பெண் !!

பிரிட்டனைச் சேர்ந்த லிசா டென்னிஸ், ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகள் உடைத்து சாதனை புரிந்துள்ளார். இவர் இதற்கு முன்பு, 1000 டைல்ஸ் பலகைகளை வேகமாக உடைத்த பெண் என்ற சாதனையையும் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1000 டைல்ஸ் பலகைகளை உடைப்பதற்கு அவர்
எடுத்துக் கொண்ட நேரம் 83.98 நொடிகள் மட்டுமே. இவரின் கணவர் க்ரிஸ் பிட்மேன், 1000 டைல்ஸ் பலகைகளை வேகமாக உடைத்த ஆண் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். வெறும் 51.08 நொடிகளில் இந்த சாதனையை அவர் பதிவு செய்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...