பழவேற்காடு அருகே சூறாவளி காற்றுடன் வர்தா புயல் கரையை கடந்தது. வர்தா புயல்சூறாவளி காற்றுடன் கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
*புயல் சம்மந்தமாக காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிக்கை
*ஸ்ரீஹரிகோட்டா முதல் மரக்காணம் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.*
*நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ, மீனம்பாக்கத்தில் 18 செ.மீ மழை பெய்துள்ளது.*
*புயலால் தீவு போல மாறியுள்ள பழவேற்காடு.