அண்ணா பல்கலை., நாளையும் தேர்வுகள் ரத்து !!

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக நாளைய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக

பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது._

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...