இன்று பள்ளிகளுக்க விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்ங்கள் !!!

தஞ்சாவூர் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவாரூர் இன்று பள்ளி கல்லூரி விடுமுறை

புதுக்கோட்டை பள்ளிகள் மட்டும் விடுமுறை



புதுச்சேரி காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை நாகை கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று முதல் இரண்டு நாட்கள் விடுமுறை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...