FLASH NEWS !!

Flash News:கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை (தற்போது -தஞ்சை,திருவாரூர், புதுக்கோட்டை) 6.30 AM


1.தஞ்சை (பள்ளிகள் மட்டும்)
2.புதுக்கோட்டை (பள்ளிகள் மட்டும்)
3.திருவாரூர்(பள்ளி , கல்லூரிகள்)
4.சென்னை (பள்ளிகள் மட்டும்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளிகள் மட்டும்)
7.நாகை (பள்ளிகள் மட்டும்)
8.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
9.விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்,வானூர் வட்டம். (பள்ளிகள் மட்டும்)
10.புதுச்சேரி
11.காரைக்கால்


  * கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* மேலும் மழையின் அளவைப்பொருத்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே விடுமுறை விட அரசு உத்தரவு. விரைவில் மேலும் பல மாவட்டங்கள் அறிவிக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...