பத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலராகப் பணியாற்றியவர் கிரிஜா வைத்தியநாதன்

தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இவர் பத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலராகப்பணியாற்றியவர் என்பதில் பெருமையும் மகிழ்சியும் கொள்வோம்.




தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்

கிரிஜா வைத்தியநாதன் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி

 டாக்டர். கிரிஜா வைத்தியநாதன், சுகாதார பொருளியலில் சென்னை ஐ.ஐ.டி மூலம் முனைவர் பட்டம் பெற்றவர்...

01.07.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்

தமிழகத்தில் தாய் சேய் நலத்திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்  புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா


நலவாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா

கிரிஜா வைத்தியநாதன் நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார்

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து கிரிஜாவுக்கு பதவு உயர்வு

மாநில சுகாதார சங்க திட்ட இயக்குனராக இவர் இருந்த போது, தமிழகம் சிறந்த செயல்பாட்டிற்கான விருதை பெற்றது

சுகாதாரம், குழந்தைகள் நலன், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதில் அனுபவம் கொண்டவர்...

சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்தவர் கிரிஜா வைத்தியநாதன்....✍🏾

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...