செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி, ஐந்து நாட்கள் நடைபெறுகிறது என, மாவட்ட கல்வி அலுவலர், தமிழரசி தெரிவித்தார்.
வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சார்ந்த, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தனித்தேர்வர்களுக்கு, வரும், 21, 22, 28, 29 மற்றும் பிப்., 4, ஆகிய ஐந்து நாட்களில் பயிற்சி நடக்கிறது.
தனித்தேர்வர்கள் எந்த மையத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விபரம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்க பெறாதவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 044 - - 2742 6268.