தவறு செய்த காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தியாகு வலியுறுத்தல் !!

தவறு செய்த காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய அமைப்பு தலைவர் தியாகு வலியுறுத்தியுள்ளார்.  வாகனம் உடைப்பு, குடிசைகள் எரித்தல் போன்ற

நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தமிழ்நாட்டில் நடைபெற்றது தமிழ் பண்பாட்டிற்கான போராட்டம் என்று அவர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...