பொங்கல் பண்டிகைக்கு ரெட் பஸ் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் செல்லாது என ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது. ரெட் பஸ் இணையதளம் மூலம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஆம்னி பேருந்தில் அனுமதியில்லை எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12ல் இருந்து 17 வரை ரெட் பஸ்ஸில் டிக்கெட் வாங்கியது செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெட் பஸ் இணையதளம் மூலம் டிக்கெட் வாங்கிய பயணிகள் திருப்பி கொடுத்து பணத்தை பெற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் இணையதளங்கள் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வாங்கமுடியாத பயணிகள் நேரில் சென்று டிக்கெட் பெற வலியுறுத்தபட்டுள்ளது.