பிப்ரவரி 1ந்தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் தேதியை மாற்ற தேவையில்லை என்றும் மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பட்ஜெட் தேதியை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனை தொடர்ந்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டிருந்தது.
இதற்கு பதிலளித்து தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் பிப்ரவரி 1ந்தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் தேதியை மாற்ற தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.