சென்னை தெருக்களில், குடியிருப்புவாசிகள் கழிவு நீரை திறந்து விட்டால், அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டமுன் வடிவு, தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த சட்டமுன்வடிவில், சென்னை தெருக்களில் குடியிருப்புவாசிகள் கழிவு நீரை திறந்து விட்டால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். வணிக வளாகங்கள் கழிவு நீரை திறந்து விட்டால், 10 ஆயிரம் ரூபாய் முதல், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது