மதுரையில் தடியடி: டி.ஜி.பி.,க்கு உத்தரவு!!!

ஜல்லிக்கட்டு நடத்த கோரி, மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன் என்பது குறித்து டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



மதுரையை சேர்ந்த கனகவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஜன.,23ல், போராட்டகாரர்கள் மீது தேவையில்லாமல் தடியடி நடத்தப்பட்டது. கலைந்து செல்ல வாய்ப்பு வழங்கவில்லை. இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து டி.ஜி.பி., பிப்., 15ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...