*புதுச்சேரியில் 24 பேருக்கு பன்றிக் காய்ச்சல் : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் !!

புதுச்சேரியில் 24 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் பன்றி
காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி அரசு மருத்துவர், மற்றும் ஜப்மர் மருத்துவர் 2 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...