ஒரு மிக மிக அவசர செய்தி : வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தை நடத்தவே இந்த அவசர சட்டம். நமக்காக அல்ல. அவசரட்டம் போட்டுவிட்டு அலங்கால்லூரில் காளைகளை அவிழ்த்து விட்டு இந்த கூட்டத்தை முதலில் களைப்பதே இவர்களின் முதல் நோக்கம். பின் மெரினாவில் வேலி அமைக்க திட்டமிட்டுள்ளனர். குடியரசு தின விழாவை நடத்த தான் உச்ச
நீதிமன்றதிடம் மத்திய அரசு ஒரு வாரம் தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும் கேட்டுள்ளனர். இது முற்றிலும் உண்மையான தகவல். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை இந்த போராட்டத்தை தொடரவும். விரைவாக அனைவருக்கும் Share பன்னுங்க. Pls pls...