தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டுக்கான அவசரசட்டம் ஆணை... விரைவில் !!

தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டுக்கான  அவசரசட்டம் ஆணை...  சில நிமிடங்களில்.                                                 கடந்த 5 நாட்களாக கொந்தளித்த தமிழகத்தின் மாபெரும் போராட்டம்
தற்காலிக வெற்றியடைந்துள்ளது இது நிரந்த தீர்வு அல்ல என போராட்டகார காளைகள் கருத்து  ....  
செய்தி பகிர்வு - கோபிநாதன்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...