நீட் நுழைவுத் தேர்வு தவிர்க்க 2 புதிய சட்ட மசோதா : தமிழக அரசு தகவல் ??

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்கும் வகையில் இரு சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்ட
மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ். மற்றும் மேற்படிப்புக்கு என தனித்தனியே இரு சட்டங்கள் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...