மெரினா தாக்குதல் குறித்து தவறான விளக்கம் : போலீஸ் அதிகாரிக்கு திமுக நோட்டீஸ் !!

சென்னை மெரினாவில் நடந்த போலீஸ் தாக்குதல் குறித்து தவறான விளக்கம் அளிக்கக் கூடாது என சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு திமுக எம்.எல்.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர்
கிரிராஜன் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் போலீஸ் தாக்குதல் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையை திசைதிருப்பும் வகையில் போலீஸ் அதிகாரி பேட்டி தரக்கூடாது என நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...