சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரிடம் சிறைக்குள் சென்று விசாரிக்க அனுமதி !!

*: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு,
சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரிடம் சிறைக்குள் சென்று அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...