இன்னும் சென்னை மெரினாவில் இன்னும் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான போலீசார் குவிப்பு. மெரினா மற்றும் அதன் சுற்றுப்புற பாதைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
வழக்கம்போல் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்குகின்றன.
பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்.
மெட்ரோ ரயில் சேவை இயங்குகிறது.
வடபழனி-கோயம்பேடு சாலையில் பதற்றமாக இருப்பதால், போலீசார் குவிப்பு - அங்கு போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பவில்லை.