டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்பில்லை ??

தமிழகத்தில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூலமாக தற்போது வியாபாரம் நடந்துவருகிறது, அதில் 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் சாலை ஓரத்தில் உள்ளது. ஆறாயிரம் டாஸ்மாக் கடைகள் ஆண்டுக்கு 26,000 கோடி வருமானத்தை ஈட்டிவருகிறது. தமிழக அரசுக்கு பிரதான வருமானம் என்பது டாஸ்மாக்தான்.

தற்போது நீதிமன்ற உத்தரவால் சாலை ஓரத்தில் உள்ள கடைகளை மாற்றியமைக்க இடங்களை தேடிவருகிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள். மாநிலத்திற்கு அதிக வருவாய் வருவதால் எந்த அரசு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வாய்ப்பில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...