காவல் துறையினரின் தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் சாலையில் திரண்டனர் !!

*புதிய புரட்சி!*

*மாணவர்கள் போராட்டம் உலகையே திரும்பி பார்க்கவைத்தது என்றால், தற்போது அந்த மாணவர்களின் மீது நடத்தப்பட்ட காவல் துறையினரின் தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் சாலையில் திரண்டனர்.*

*சென்னை ஸ்தம்பித்துள்ளது.*

*தமிழக அரசை கண்டித்து ஆண்கள், பெண்கள் என இலட்சக்கணக்கானோர் தெருவில் கூடி நிற்பதால் பதட்டம்.*


*ஆட்டம் கண்டுள்ளது!*

*பொதுமக்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசே ஆட்டம் கண்டுள்ளது.*
*வணிகர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் தற்போது சென்னை நகர தெருக்களில் நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம்!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...